PORTRAITS – போட்டிக்கு தான்……….
By இராம்/Raam
விடுப்பட்ட சிங்கம் #1

#2

போன வருசம் எடுத்த போட்டோ‘வுக்கு இந்த வருசம் ரிவெஞ்சா???
கவுண்டமணி படத்திலே வர்ற வசனத்தாங்கய்யா ஞாபகத்துக்கு வருது….
எங்ககிட்டேயும் கேமரா இருக்குல்லே….
அன்று ஆகஸ்ட் 1, 2007 நேரம் 7:14 பிற்பகல் கீழ் Uncategorized இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
7:41 பிற்பகல் இல் ஆகஸ்ட் 1, 2007
அய்யா, எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்.
சிங்கத்துக்குப் பெண்பால் என்ன? ‘சிங்கி’யா…?
7:48 பிற்பகல் இல் ஆகஸ்ட் 1, 2007
அடப்பாவி
7:52 பிற்பகல் இல் ஆகஸ்ட் 1, 2007
எத்துனையோ பதிவுல மேல உள்ள பின்னுட்டத்தை பார்த்திருக்கேன் இங்க
ரீப்பிட்டேய்
7:57 பிற்பகல் இல் ஆகஸ்ட் 1, 2007
போட்டிக்கான வாழ்த்துக்கள்!
8:13 பிற்பகல் இல் ஆகஸ்ட் 1, 2007
//சிங்கத்துக்குப் பெண்பால் என்ன? ‘சிங்கி’யா…?//
ஆஆஆஆஆ……
சிங்கம் பசியிலே எங்கய்யாவது காட்டிலே திரியுறப்போ யாராயவது விட்டு கேட்க சொல்லுறேன்…
வேட்டைக்கு பெண் சிங்கந்தானே வரும்???
8:14 பிற்பகல் இல் ஆகஸ்ட் 1, 2007
/அடப்பாவி
வா மின்னலு.. நல்லாயிருக்கீயா? ஒனக்கு நம்ம பதிவிலே வேலை கொடுத்து நாளாகி போச்சுலே???
8:15 பிற்பகல் இல் ஆகஸ்ட் 1, 2007
/போட்டிக்கான வாழ்த்துக்கள்!//
ஸ்டாரே வந்து வாழ்த்துனதுக்கு நன்றி…
8:32 பிற்பகல் இல் ஆகஸ்ட் 1, 2007
வா மின்னலு.. நல்லாயிருக்கீயா? ஒனக்கு நம்ம பதிவிலே வேலை கொடுத்து நாளாகி போச்சுலே???
//
உங்க பக்கம் வந்தா (சோக) உண்மை கதை போட்டு கலாய்க்க விட மாட்டுரீங்க
டெவில் ஷோ நல்லா இருந்தது ஆனா ஆடமுடியலை..:)
12:23 மு.பகல் இல் ஆகஸ்ட் 2, 2007
ஆங்கிலத்தில் தான் அந்த மாதிரி தனி தனியா இருக்கு… தமிழ்ல ஆன் சிங்கம் (அசிங்கம் இல்லீங்க), பெண் சிங்கம் அப்படின்னு தான் சொல்லுவாங்க… பார்த்துங்க.. சிங்கம் ..எதோ மதுரை (சங்கம் வச்சி தமிழ் வளர்த்த ) பேர காப்பத்துவீங்க அப்படின்னு பார்த்தா நீங்களே சந்தேகம் கேட்ட எப்படி…
7:07 மு.பகல் இல் ஆகஸ்ட் 2, 2007
மாப்பி…போட்டிக்கு வாழ்த்துக்கள்.
8:42 பிற்பகல் இல் ஆகஸ்ட் 2, 2007
//உங்க பக்கம் வந்தா (சோக) உண்மை கதை போட்டு கலாய்க்க விட மாட்டுரீங்க//
மின்னலு,
அதுதான் கடைசி…
இனிமே என்னாலே அழமுடியாது…
//டெவில் ஷோ நல்லா இருந்தது ஆனா ஆடமுடியலை..:)//
அதை விடு மக்கா…. அடுத்து இன்னொரு முக்கியமான ஆளுக்கு இருக்கு….
அட்டெண்ஸ்’ஐ மறந்திறாதே….
8:46 பிற்பகல் இல் ஆகஸ்ட் 2, 2007
//எதோ மதுரை (சங்கம் வச்சி தமிழ் வளர்த்த ) பேர காப்பத்துவீங்க அப்படின்னு பார்த்தா நீங்களே சந்தேகம் கேட்ட எப்படி…//
ஏன் பாஸ்…. சந்தேகம் கேட்டா மதுரைக்கு என்ன சம்பந்தம் இருக்கு?????
9:10 மு.பகல் இல் ஆகஸ்ட் 5, 2007
தருமி ஐயாவும், லிவிங் ஸ்மைல் அக்காவும்தானே இது?